நான் சின்னப் பொண்ணு… லவ்னா என்னன்னே தெரியல..என்ன ஆசை காட்டி ….! கண்ணீர்..!

அமலாபால் என்ன பேசினாலும் அது விவகாரமாகிவிடுகிறது. பொண்ணு இப்போ ரொம்பவே பிஸி. விளம்பரப் படங்கள், சினிமா என்று படுபிஸி. கூடவே பள்ளித்தோழன் பாதுகாவலாக இருக்கிறார். முன்னை விட அமலா ரொம்ப அழகாகி விட்டார். முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. அவர் தான் சமீபத்தில் இப்படி ஒரு அறிக்கை விட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். “நான் ரொம்ப ரொம்ப சின்னப் பொண்ணு காதல்னா என்னன்னு கூட தெரியாதுங்க.. ஸ்கூல் முடிச்சதுமே நடிக்க வந்துட்டேன்.. அப்போதான் இயக்குனர் விஜயை சந்தித்தேன் அவர் … Continue reading நான் சின்னப் பொண்ணு… லவ்னா என்னன்னே தெரியல..என்ன ஆசை காட்டி ….! கண்ணீர்..!